"பேப்பர் விலையேறிப் போச்சு! டயரி விலை கூடிப் போச்சி! எப்படி என்னோட சுயசரிதையை, வாழ்க்கை வரலாற்றை எழுதிவெச்சி வருங்கால சந்ததியினருக்கு தெரியப்படுத்தறது?" ன்னு ரொம்ப கவலையா இருக்கா?
பேப்பர் செலவில்லை! சாப்ட்வேரும் தேவையில்லை!
அதுக்கும் ஒரு வழியிருக்கு!
NOTEPAD -யே டயரியா மாத்திறலாம்!
எப்படி?
notepad -ஐ OPEN பண்ணுங்க...
NOTEPAD ஐ diary.txt ன்னு FILE NAME கொடுத்து SAVE பண்ணிட்டு மூடுங்க!
திரும்ப OPEN பண்ணி பாருங்க!
Current Time & Date பதிவாயிருக்கும்.
அடுத்த வரியில உங்கள் சுயசரிதையை ஆரம்பிச்சு எழுதுங்க..
பண்ணிட்டு FILE ஐ மூடுங்க!
திரும்பவும் திறந்து பாருங்க....
நாட்குறிப்பு தயார்!